+91 90712 92315 | contact@brahmarishishermitage.org | Find Us
ஆழ்நிலை ஆன்மிகத்தின் அற்புதங்களை அறிந்துணர்வீர்!
பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்
Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis 
                    Divine Soul Guru
Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis 
                    Divine Soul Guru
முகப்பு | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

ஆழ்நிலை

அற்புதங்களை அறிந்துணர்வீர்.


பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்
ஆழ்நிலை ஆன்மிகத்தின் அற்புதங்களை அறிந்துணர்வீர்!

சப்தரிஷிகள்

ஆன்மிக படிநிலையின் முதன்மை உறுப்பினர்கள்

கல்கி பகவான்

பத்தாவது திரு அவதாரம்

தியானம்

உன்னத ஆன்மிக பயிற்சி

நேர்மயமாக்குதல்

முழுமையான நல்வாழ்விற்க்கான வழிமுறைகள்

சூட்சுமங்கள்

தினசரி ஆன்மிக பயிற்சிக்கான தூண்டுகோல்

ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா

குரு | நிறுவனர்

ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா, மெய்ஞானம் அடைந்த ஆன்மிகக் குரு ஆவார். அவர் தற்போது ரிஷிகளின் இறைப்பணியில் ஈடுபட்டுள்ளார். ஆன்மிக தேடல் உள்ள உண்மையான சாதகர்களுக்கு ஆன்ம ஞானத்தையும், தியானம் மற்றும் நேர்மயமாக்குதல் நுட்பங்களையும் அளித்துச் சப்தரிஷிகள் மற்றும் சித்தர்களின் தெய்வீக பாதையில் வழிநடத்துகிறார்.

வாசிக்க

தியானம்

உன்னத ஆன்மிக பயிற்சி

தியானம், நமது மனம், உடல் மற்றும் புத்தியை அமைதிப்படுத்தும் அகப்பயிற்சியும், வழிமுறையுமாகும். இது உடல் அசைவற்று அமர்தல் (body stillness), மனதை ஒருமுகப்படுத்துதல் (concentration) மற்றும் காட்சிப்படுத்துதல் (visualisation) ஆகியவற்றை முறையாகப் பயிற்சி செய்வதின் விளைவாக அடையும் நிலையாகும். இது அஷ்டாங்க யோகத்தின் ஏழாவது அங்கமாகும்.

வாசிக்க

நேர்மயமாக்குதல்

முழுமையான நல்வாழ்விற்க்கான வழி

நேர்மயமாக்குதல் என்பது விழிப்புணர்வுடனும், நிலையான முயற்சிகள் மூலமும் நம்மில் உள்ள எதிர்மறை குணங்களை மாற்றுவதாகும். அது எப்பொழுதும் எதிர்பார்ப்பில்லாத அன்பு, பேரின்பம் மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாகும்.

வாசிக்க

★ ★ ★ ★ ★

"My life has transformed under the guidance of Guruji Devatmananda Shamballa. His profound guidance and teachings have brought me inner peace and clarity in my life. I'm forever grateful for his spiritual guidance."

Shrinidhi Bhat, Software Engineer | Bangalore

முகநூல் நிகழ்வுகள்

எங்களைப் பின்தொடரவும்.